tag:blogger.com,1999:blog-19299135.post113834698116214232..comments2023-10-26T02:03:14.801-07:00Comments on விடுதலைக்குயில்: நெகிழ்ந்த நிகழ்வுதமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-19299135.post-1143033829569587672006-03-22T05:23:00.000-08:002006-03-22T05:23:00.000-08:00//பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச...//பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.<BR/><BR/>தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது.//<BR/><BR/>பண்பாடும், நாகரீகமும் நம் இளைஞனுக்கு கற்றுக் கொடுத்து வருவதில்லை., அது இயல்பு., கலப்படங்கள் சிலவற்றைச் சீரழித்தாலும்., பாலாவின் மண் பண்பாட்டின் விளைவிடம் அல்லவா?அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.com