Friday, March 16, 2007

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா










திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 22-01-2007 மாலை நடைபெற்றது
பல்லடம் தாய்த் தமிழ் பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சி


தொடக்க விழா : (இடமிருந்து வலம்) திரைப்பட இயக்குனர் செல்வபாரதி, அதியமான், கயல் தினகரன், பேரா. அன்பழகன் - நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு, நடிகர் சத்தியராஜ், திரைப்பட இயக்குனர் சீமான், நக்கிரன் ஆசிரியர் கோபால், தீரு. சுப.வீரபாண்டியன் - தலைவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
புத்தக நினைவு பரிசு


கலைவாணா அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்.

5 comments:

மிதக்கும் வெளி said...

நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். வாழ்த்துக்கள் தோழர்.
- சுகுணாதிவாகர்.

கார்மேகராஜா said...

உங்கள் பெயர் சொல்லுங்கள் தோழரே!

மிதக்கும் வெளி said...

அவர் தோழர்.சுபவீரபாண்டியன்

Thamizhan said...

நான் அசிங்கமாக எழுதுவதில்லை,ஆனால் இந்தப் பரதேசி பாலா என்ற மடையன் யாரைப் பற்றி எழுதுகிறோம்,என்ன எழுதுகிறோம் என்று கொஞ்சமும் யோசிக்காமல தரங்கெட்டு எழுதுகிறான்.பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
பொறுக்கிப் பாலாவுக்கு என்ன திமிர் இருந்தால் இப்படி எழுதுவான்.ஏய் பொறுக்கி தெரிந்து கொண்டு ஊத்த வாயைத் திறடா மடையா!

vizhivendhan said...

பாலா அவர்களுக்கு
நீங்கள் சுப.வீ அவர்களை தெரிந்து கொண்டு விமர்சிக்கிறீர்களா அல்லது தெரியாமல் விமர்சிக்கிறீர்களா.

-விழிவேந்தன்